Pages

Google Tamil Translate Service | தமிழ் மொழிபெயர்ப்பு வசதி சேவை - கூகுள் அறிமுகம்

Google Tamil Translate Service has been now started by the Big G, as we eagerly waited for this  Google Tamil Translate Service, now every one can enjoy this service .

தமிழ் உட்பட மேலும் 4 முக்கிய இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு வசதியை முன்னணி இணைய தள சேவை நிறுவனமான கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், எந்த மொழியையும் மொழிபெயர்த்து படிக்க முடியும். உலகின் நம்பர் ஒன் இணைய தள சேவை நிறுவனம் கூகுள். அது தமிழ் Google Tamil Translate Service, வங்காளம், குஜராத்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளின் மொழிபெயர்ப்பு சேவையை நேற்று தொடங்கியது.

இதற்கு முன் இந்தி மற்றும் உலக மொழிகள் பலவற்றுக்கு அந்த வசதியை அளித்திருந்தது. அதன் விரிவாக்கமாக இப்போது 5 மொழிகளுக்கு அந்த சேவை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கூகுள் இணைய தளத்தின் முதன்மை பக்கத்தின் மேல் வரிசையில் உள்ள ‘டிரான்ஸ்லேட்’ Google Tamil Translate Service என்ற வார்த்தையை கிளிக் செய்தால், மொழிபெயர்க்க வேண்டிய மொழிக்காக ஒரு கட்டமும், மொழிபெயர்க்கப்படும் மொழிக்கான கட்டமும் இடம்பெறும். அங்கு டைப் செய்து மொழி பெயர்த்து படிக்கலாம். எவ்வளவு நீள பக்கங்களையும் ஒரு விநாடியில் மொழி மாற்றம் செய்ய முடிகிறது.

இதுபற்றி கூகுளின் Google Tamil Translate Service ஆராய்ச்சி விஞ்ஞானி ஆசிஷ் வேணுகோபால் நேற்று கூறுகையில், ‘‘இந்திய துணை கண்டத்தின் முக்கிய மொழிகளின் மொழிபெயர்ப்பு வசதியை அளித்துள்ளோம். இந்தியா, வங்க தேசத்தில் மட்டும் இந்த 5 மொழி பேசும் மக்கள் எண்ணிக்கை 50 கோடி. அவர்கள் இனி ஆங்கிலம் உட்பட எந்த மொழியையும் தங்கள் மொழிக்கு மாற்றி படித்து அறிய முடியும்’’ என்றார்.

0 comments:

Post a Comment